sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

/

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

22


ADDED : ஜன 15, 2024 10:20 PM

Google News

ADDED : ஜன 15, 2024 10:20 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 9 ஆண்டுகளில் 24 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ‛நிடிஆயோக்' நிறுவனம் , நாட்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் 24.08 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

இதில் கல்வி, சுகாதாரம், வாழ்க்கை தரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியால் கடந்த 2013-14-ம் ஆண்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் 29.17 சதவீதம் இருந்தது, கடந்த 2022-23-ம் ஆண்டில் 11.28 சதவீதமாக குறைந்துள்ளது. உத்திரபிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us