தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மியான்மரை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

மியான்மரை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

மியான்மரை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பிவைப்பு


ADDED : ஜன 05, 2025 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2025 10:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இம்பால்: சட்டத்திற்கு புறம்பாக மாநிலத்தில் நுழைந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறினார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மணிப்பூரில் தங்க அனுமதிப்பதற்கு எதிராக மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது.

வெளிநாட்டவர்கள் மியான்மர் அதிகாரிகளிடம் மாநில காவல்துறையின் பிரதிநிதிகளால் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us