ADDED : மே 09, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா பாக் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கியுள்ளன.
இந்திய கடற்படையினைச் சேர்ந்த 26 போர் கப்பல்கள் தயார்நிலையில் இருக்க கடற்படை உத்தரவிட்டுள்ளது.
மேலும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் கடலுக்கு நடுவே செல்லவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.