தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/துர்கா சிலை ஊர்வலத்தில் புகுந்த லாரி; பக்தர்கள் 3 பேர் பலி

துர்கா சிலை ஊர்வலத்தில் புகுந்த லாரி; பக்தர்கள் 3 பேர் பலி

துர்கா சிலை ஊர்வலத்தில் புகுந்த லாரி; பக்தர்கள் 3 பேர் பலி

1


ADDED : அக் 11, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : அக் 11, 2026 03:34 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஹத்தரகி சுங்கச்சாவடி அருகே துர்கா சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெலகாவியிலிருந்து சிலையை எடுத்துக்கொண்டு ஹூஞ்சியனட்டி கிராமத்திற்குத் திரும்பிய போது, பக்தர்கள் மீது லாரி மோதியது.

இதில், பிரகாஷ், மகேஷ் மற்றும் தானேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து எமகனமரடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us