மேலும் 3 துணை முதல்வர்கள் பதவி : சித்தராமையாவுக்கு நெருக்கடி
மேலும் 3 துணை முதல்வர்கள் பதவி : சித்தராமையாவுக்கு நெருக்கடி
ADDED : ஜூன் 27, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 3 துணை முதல்வர்கள் பதவிகேட்டு காங், முதல்வர் சித்தாமையாவுக்கு நெருக்கடிகொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்., முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் பல்வேறு சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வீர சைவ லிங்காயத், மற்றும் எஸ்.சி./ எஸ்.டி. சமூகத்தினருக்கு இல்லை.
எனவே மேலும் 3 முதல்வர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கடந்தமூன்று மாதங்களுக்கு முன் கர்நாடகா கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜன்னா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடிந்ததும் பரசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இக்கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சித்தராமையா கூறுகையில், மேலும் 3 முதல்வர்கள் நியமன விவகாரத்தில் மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.