sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது!

/

தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது!

தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது!

தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது!


ADDED : டிச 28, 2024 10:12 PM

Google News

ADDED : டிச 28, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்:ஒடிசா மாநிலத்தில் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

அவர்களில், முக்கிய நபர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, உரிய சன்மானம் வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஸ்வப்னா என்ற பெண் மாவோயிஸ்ட் இன்று சரண் அடைந்தார். இவர் 2018ம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர் தவிர, தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த பெண் மாவோயிஸ்டுகள் பபிதா, சுனிதா ஆகியோரும் இன்று மாநில போலீசாரிடம் சரண் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us