sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/பூத்துக்கு 370 ஓட்டுகள்!

பூத்துக்கு 370 ஓட்டுகள்!

பூத்துக்கு 370 ஓட்டுகள்!


ADDED : பிப் 26, 2024 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 02:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., 370 இடங்களுக்கு மேல் பெற, தொண்டர்கள் அனைவரும் ஒவ்வொரு பூத்திலும் கடந்த லோக்சபா தேர்தலை விட, 370 ஓட்டுகள் கூடுதலாக பெற பாடுபட வேண்டும். கட்சியின் ஓட்டு வங்கி 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

மோடியை விரும்பும் மக்கள்!

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள், மோடியே மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என விரும்புகின்றனர். மஹாராஷ்டிராவை ஆளும் எங்கள் கூட்டணி, லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணி 400 இடங்கள் பெற உழைக்கும்.

அஜித் பவார்

மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

சகித்துக்கொள்ள மாட்டேன்!


இளைஞர்களின் வாழ்க்கையோடு, எதிர்காலத்தோடு யாராவது விளையாடினால், இந்த அரசு சகித்துக் கொண்டிருக்காது. அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, இந்த கொள்கையை உறுதியாக பின்பற்றி வருகிறது.

யோகி ஆதித்யநாத்

உ.பி., முதல்வர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us