ADDED : செப் 07, 2011 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 74 பேர் காயமடைந்துள்ளதாக கூறினார்.
மேலும் அவர், காயமடைந்தவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிமாக உள்ளது. சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆராய கைவிரல் ரேகை நிபுணர்கள் குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

