sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா.வில் பாஜ ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட 4 பேருக்கு வாய்ப்பு

1

ADDED : மார் 04, 2026 04:20 PM

Google News

1

ADDED : மார் 04, 2026 04:20 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கான 4 வேட்பாளர்களின் பெயர்களை பாஜ தலைமை வெளியிட்டு உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜ தலைமையானது கடந்த சில நாட்களாக அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பீஹாரில் இருந்து பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அசாமில், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சத்தீஸ்கரில் இருந்து லட்சுமி வர்மா போட்டியிடுகிறார். ஹரியானாவில் இருந்து சஞ்சய் பாட்டியா, ஓடிசாசில் இருந்து சுஜித்குமார், மன்மோகன் கமல் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

இந் நிலையில், மஹாராஷ்டிராவில் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜ தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 4 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, வினோத் தாவ்டே, மாயா சிந்தாமன் இவ்னேட் மற்றும் ராம்ராவ் வாட்குடே ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

      Dinamalar
      Follow us