sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லாரி மோதி 4 சிறுவர்கள் பலி

/

லாரி மோதி 4 சிறுவர்கள் பலி

லாரி மோதி 4 சிறுவர்கள் பலி

லாரி மோதி 4 சிறுவர்கள் பலி


ADDED : ஆக 08, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 08, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்சிரோலி: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம், கட்லி கிராமத்தின் அர்மோரி - கட்சிரோலி நெடுஞ்சாலை ஓரம், 12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் நேற்று அதிகாலை உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us