4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு: முழு விபரம் இதோ!
4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு: முழு விபரம் இதோ!
ADDED : மார் 16, 2024 04:36 PM

புதுடில்லி: ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.
ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் ஜூனில் முடிவடைகிறது. இந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் இன்று (மார்ச் 16) வெளியிட்டார்.
சிக்கிம்
வேட்பு மனு துவக்கம்- 20.03.24
வேட்பு மனு கடைசி நாள்- 27.03.24
வேட்பு மனு பரிசீலனை- 28.03.24
வேட்பு மனு வாபஸ்- 30.03.24
தேர்தல் தேதி- 19.04.24
ஓட்டு எண்ணிக்கை 04.06.24
அருணாச்சல பிரதேசம்
வேட்பு மனு துவக்கம்- 20.03.24
வேட்பு மனு கடைசி நாள்- 27.03.24
வேட்பு மனு பரிசீலனை- 28.03.24
வேட்பு மனு வாபஸ்- 30.03.24
தேர்தல் தேதி- 19.04.24
ஓட்டு எண்ணிக்கை- 04.06.24
ஆந்திர பிரதேசம்
வேட்பு மனு துவக்கம்- 18.04.24
வேட்பு மனு கடைசி நாள்- 25.04.24
வேட்பு மனு பரிசீலனை- 26.04.2024
வேட்பு மனு வாபஸ்- 29.04.2024
தேர்தல் தேதி- 13.05.24
ஓட்டு எண்ணிக்கை- 04.06.24
ஒடிசா
ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது
கட்டம்- ஓட்டுப்பதிவு
முதல் கட்டம் (28 தொகுதிகள்)- 13.05.24.
இரண்டாம் கட்டம் (28 தொகுதிகள்) - 20.05.24.
மூன்றாம் கட்டம்(42 தொகுதிகள்)- 25.05.24
நான்காம் கட்டம்(42 தொகுதிகள்)- 01.06.24
நான்கு கட்டங்களான பதிவான ஓட்டுகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும்.

