sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

/

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

19


UPDATED : மார் 18, 2025 10:11 AM

ADDED : மார் 18, 2025 09:15 AM

Google News

UPDATED : மார் 18, 2025 10:11 AM ADDED : மார் 18, 2025 09:15 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை காரணமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வங்கி பணிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை. இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.

போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் வங்கிகள் இயங்காது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் வங்கிகளில் சேவை இருக்காது.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us