sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பி கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம்

/

திருப்பி கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம்

திருப்பி கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம்

திருப்பி கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம்


ADDED : ஜன 01, 2025 12:51 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இவரது மூத்த மகன் ராகுல். கார்கே குடும்ப அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே, தொழில் பயன்பாட்டிற்காக 5 ஏக்கர் நிலத்தை, கர்நாடக தொழில் துறை ஒதுக்கியது.

இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. கவர்னரிடம் புகார் செய்தனர். பிரச்னை விஸ்வரூபமாக மாறியதால், 5 ஏக்கர் நிலத்தை கார்கே குடும்பத்தினர் திரும்பி கொடுத்தனர். இதனால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us