sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்

/

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்


ADDED : பிப் 23, 2026 01:36 PM

Google News

ADDED : பிப் 23, 2026 01:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரணி தாலுகாவில் உள்ள ராணிகான் காட் பகுதியில் உள்ள சிவாழிரி இடத்திற்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டது. குறுகிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன், சாலையை விட்டு விலகி, சுமார் 50 முதல் 60 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது.

விபத்து நடந்த இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறுகிய மலைப்பாதை மற்றும் ஆழமான பள்ளம் என்பதால், மீட்புக்குழுவினருக்கு மீட்புப் பணிகள் பெரும் சவாலாக இருந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us