டில்லி விமான நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் வைரம் பறிமுதல்
டில்லி விமான நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் வைரம் பறிமுதல்
ADDED : செப் 05, 2024 08:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரத்தை கடத்த முயற்சி செய்த விமான பயணி கைது செய்யப்பட்டார். வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.
டில்லி விமான நிலையத்தில் விமான பயணியை சோதனை செய்தபோது அவர்
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தை பெல்ட்டில் மறைத்து கடத்த முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து வைரத்தை பறிமுதல் செய்தனர். கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.