sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தாண்டு காலியாகும் 68 ராஜ்யசபா எம்.பி.க்கள்:

/

இந்தாண்டு காலியாகும் 68 ராஜ்யசபா எம்.பி.க்கள்:

இந்தாண்டு காலியாகும் 68 ராஜ்யசபா எம்.பி.க்கள்:

இந்தாண்டு காலியாகும் 68 ராஜ்யசபா எம்.பி.க்கள்:

1


UPDATED : ஜன 04, 2024 07:39 PM

ADDED : ஜன 04, 2024 07:33 PM

Google News

UPDATED : ஜன 04, 2024 07:39 PM ADDED : ஜன 04, 2024 07:33 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தாண்டில் ( 2024) நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபாவிற்கு எம்.பி.,யாக தேர்வான 9 மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன், ஜெயாபச்சன் உள்ளிட்ட 68 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகாலம் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபா செயலகவட்டாரங்கள் கூறியது, உ.பி. மாநிலத்தில் அதிகபட்சமாக 10 எம்.பி.க்களும், மஹாராஷ்டிரா, பீஹாரில் தலா 6 எம்.பி.,க்களும், ம.பி., மேற்குவங்கம், குஜராத், கர்நாடகாவில் தலா 4 என பல்வேறு மாநிலங்களில் 68 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலம் நிறைவடைகிறது.

இதில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்ட்வியா, மத்திய இணை அமைச்சர் முரளிதரன், புருஷோத்தம் ரூபாலா உள்ளிட்ட 9 மத்திய அமைச்சர்கள் பதவி நிறைவு செய்கின்றனர்.

இந்தாண்டு லோக்சபாவிற்கும் தேர்தல் நெருங்கி வருவதால், காலியாக போகும் ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us