தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஆட்டோ - லாரி மோதல்: ஜார்க்கண்டில் 7 பேர் பலி

ஆட்டோ - லாரி மோதல்: ஜார்க்கண்டில் 7 பேர் பலி

ஆட்டோ - லாரி மோதல்: ஜார்க்கண்டில் 7 பேர் பலி


UPDATED : ஆக 15, 2026 09:41 PM

ADDED : ஆக 15, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2026 09:41 PM ADDED : ஆக 15, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஞ்சி: ஜார்க்கண்டில், ஆட்டோ - கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் பலியாகினர்.

ஜார்க்கண்டில் லதேஹார் மாவட்டத்தின் டெர் தங்வா படித்துறை அருகே, நேற்று மாலை, 10க்கும் மேற்பட்ட பயணியருடன் ஆட்டோ சென்றது. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த போலீசார், உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், ஆட்டோவில் சென்ற ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர், அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us