sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் காயம்

/

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் காயம்

2


ADDED : ஜன 18, 2026 10:18 PM

Google News

ADDED : ஜன 18, 2026 10:18 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்திவார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.

இதையறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் வீரர்கள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் தப்பி விடாமல் இருக்க அந்தப் பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us