உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 23, 2025 09:34 PM

அ நிறம் | அளவு
பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்கள் கவனத்துடன் ஓட்டுப்போட வேண்டும். பா.ஜ.,வின் தாமரை சின்னம் இருக்கும் தவறான பொத்தானை அழுத்தி, காவி கட்சி ஆட்சிக்கு வந்தால், இப்போது அனுபவிக்கும் அனைத்து இலவச வசதிகளும் நிறுத்தப்படும். தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், டில்லி மக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். சமீபத்திய கருத்துக் கணிப்பு 70 சதவீத பெண்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள் என்ற முடிவை நோக்கிச் செல்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால்,
தேசிய ஒருங்கிணைப்பாளர்,
ஆம் ஆத்மி
