sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி; டில்லியில் சோகம்

/

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி; டில்லியில் சோகம்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி; டில்லியில் சோகம்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலி; டில்லியில் சோகம்

4


UPDATED : ஆக 09, 2025 10:24 PM

ADDED : ஆக 09, 2025 02:59 PM

Google News

4

UPDATED : ஆக 09, 2025 10:24 PM ADDED : ஆக 09, 2025 02:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தொடர் கனமழை காரணமாக டில்லியில் சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் கிழக்கு டில்லியில் அமைந்துள்ள ஜெய்த்பூரில் பகுதியில் ஹரிநகர் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பழமையான கோவிலின் சுவர் இடிந்து குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில், 8 பேர் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஷபிபுல்,30, ரபிபுல்,30, முட்டு அலி,45, ரூபினா,25,டோலி,25,ருக்சானா,6, ஹசனா,7, உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,'தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மிகவும் பழமையான கோவிலின் சுவர் சரிந்து விழுந்து இந்த கோர நிகழ்வு அரங்கேறியுள்ளது. இனி இதுபோன்று நிகழாமல் இருக்க, குடிசைவாசிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us