ADDED : ஆக 24, 2011 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த ஆண்டில் கடந்த 15ம் தேதி முடிய நக்சலைட்கள், 1,128 தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், 93 வீரர்கள் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு 1,429 தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதில், 218 வீரர்கள் பலியாகியுள்ளனர். நக்சலைட்களை ஒடுக்கும் பணியில், மத்திய ஆயுதப்படை போலீசார் உட்பட 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.