ADDED : ஜன 01, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே பாபுசாப்பாளையாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த, ஏழு மாடி கட்டடம் அக்டோபர் 28ம் தேதி இடிந்து விழுந்தது.
கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்த சம்பவத்திற்கு பின், சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டங்களை இடித்து அகற்ற, மாநகராட்சி உத்தரவிட்டது.

