UPDATED : பிப் 07, 2024 07:29 AM
ADDED : பிப் 07, 2024 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: குஜராத்தில் நேற்று மாலை (பிப்.,06) ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க மீட்பு படையினர் விடிய விடிய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் காவானா என்ற கிராமத்தில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்ததையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்க நேற்றிரவு முதல் போராடி வந்தனர்..
![]() |


