உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 21, 2024 02:06 AM
அ நிறம் | அளவு
எனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. ஆனால், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எப்போதும் தோட்டாக்களை முதலில் எதிர்கொள்வது தான், என் குணம். எனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்பவர்களின் முகத்திரை விரைவில் கிழியும்.
ேஹமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர்,
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
