UPDATED : ஜூன் 20, 2024 02:27 AM
ADDED : ஜூன் 20, 2024 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மசாலா: சீனாவின்
கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா பார்லிமென்ட் முன்னாள் சபாநாயகர்
நான்சி பெலோசி தலைமையிலான எம்.பி.க்குழு திபெத் மதகுரு தலாய்லாமாவை
சந்தித்து பேசியது.
அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி, பெலோசி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் இந்தியாவின் தர்மசாலாவிற்கு வருகை தந்துள்ளனர்.
நேற்று
திபெத் மதகுரு தலாய்லாமாவை சந்தித்து பேசினார். இதற்கு சீன கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று நடந்த எம்.பி.க்கள் குழுவினரின்
சந்திப்பால் ஆத்திரமடைந்துள்ள சீனா அடுத்த கட்ட நடவடிக்கையில்
இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.