ADDED : ஜூன் 28, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பைக்குகளில் உள்ள ஏ.பி.எஸ்., எனப்படும் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தில் திடீரென பிரேக் பிடித்தாலும் வழுக்கி விழுவது தடுக்கப்படும்.
இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக 2026 முதல் தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களில் இதை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்க உள்ளது.
மேலும், இருசக்கர வாகன விற்பனையின்போது பி.ஐ.எஸ்., தரத்தில், இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதும் கட்டாயமாகிறது.