sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ அபத்தமான குற்றச்சாட்டு!

அபத்தமான குற்றச்சாட்டு!

அபத்தமான குற்றச்சாட்டு!


ADDED : மார் 02, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 01:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரசை முஸ்லிம் லீக்குடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் விரக்தியின் அடையாளம். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி, விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காங்கிரஸ் கட்சி நாட்டைப் பிளவுபடுத்துவதாக குற்றம் சாட்டுவது அபத்தமானது.

- அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்.,

பா.ஜ.,வுக்கு பலத்த அடி!


ஊழல்வாதி என்றும், 100 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என் மீது குற்றம்சாட்டினர். என் மீதான மதுபான கொள்கை வழக்கு போலியானது என்று விடுதலை செய்யப்பட்டேன். இந்த தீர்ப்பு பா.ஜ.,வுக்கு கிடைத்த பலத்த அடி.

- அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி

சிறப்பாக பணியாற்றினால் வாய்ப்பு!


தங்கள் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு திரிணமுல் காங்., நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. அதனால் தான் முன்னாள் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, நடிகர் கோயல் மாலிக் உள்ளிட்டோருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கி சிறப்பித்துள்ளார்.

- கீர்த்தி ஆசாத், லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us