தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!

கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!

கவனஈர்ப்புக்காக குற்றச்சாட்டு!


ADDED : ஆக 14, 2025 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டுவது உண்மையில் ஓட்டு திருட்டுக்காக அல்ல. தன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்கான கவன திருட்டு. அவரை எதிர்த்து பேசிய கர்நாடக அமைச்சர் ராஜண்ணாவின் பதவியை கட்டாயப்படுத்தி பறித்துள்ளார்.இது ஜனநாயகத்தைஅவமதிக்கும் செயல்.

பிரஹலாத் ஜோஷி

மத்திய அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us