நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது
நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது
UPDATED : ஜன 20, 2024 04:35 PM
ADDED : ஜன 20, 2024 04:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபரை கைது கைது செய்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவ., மாதம் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.