sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காரைக்கால் - எஸ்.எம்.வி.டி., உட்பட 34 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

/

காரைக்கால் - எஸ்.எம்.வி.டி., உட்பட 34 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

காரைக்கால் - எஸ்.எம்.வி.டி., உட்பட 34 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

காரைக்கால் - எஸ்.எம்.வி.டி., உட்பட 34 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்


ADDED : செப் 21, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மைசூரு தசராவை முன்னிட்டு, 34 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

மைசூரு தசராவை ஒட்டி, குறிப்பிட்ட ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

 ரயில் எண் 17301 மைசூரு - பெலகாவி தினசரி விரைவு ரயில் அக்., 4 முதல் 15 வரை; 17302 பெலகாவி - மைசூரு தினசரி விரைவு ரயில், அக்., 1 முதல் 12 வரை

 எண் 06233 / 06234 மைசூரு - சாம்ராஜ் நகர் - மைசூரு தினசரி விரைவு ரயில் அக்., 2 முதல் 13 வரை

 எண் 17307 மைசூரு - பாகல்கோட் பசவா விரைவு ரயில் அக்., 2 முதல் 13 வரை; எண் 17308 பாகல்கோட் - மைசூரு பசவா விரைவு ரயில் அக்., 3 முதல் 14 வரை

 எண் 16591ஹூப்பள்ளி - மைசூரு ஹம்பி விரைவு ரயில் அக்., 1 முதல் 12 வரை; 16592 மைசூரு - ஹூப்பள்ளி விரைவு ரயில் அக்., 2 முதல் 15 வரை

 எண் 16535 மைசூரு - பண்டார்பூர் கோல்கும்பாஸ் விரைவு ரயில் அக்., 2 முதல் 13 வரை; 16536 பண்டாபூர் - மைசூரு கோல்கும்பாஸ் விரைவு ரயில் அக்., 3 முதல் 14 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில், கூடுதலாக ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைக்கப்படும்

 ரயில் எண்: 16227 மைசூரு - தாலகுப்பா தினசரி விரைவு ரயில் அக்., 3 முதல் 12 வரை; 16228 தாலகுப்பா - மைசூரு தினசரி விரைவு ரயில் அக்., 4 முதல் 13 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில், கூடுதலாக இரண்டு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைக்கப்படும்.

சாம்ராஜ்நகர்


 ரயில் எண்: 06543 மைசூரு - சாம்ராஜ்நகர் தினசரி பயணியர் ரயில் அக்., 4 முதல் 13 வரை; 06544 சாம்ராஜ் நகர் - தினசரி பயணியர் ரயில், அக்., 3 முதல் 12 வரை

 எண் 16221 தாலகுப்பா - மைசூரு குவெம்பு விரைவு ரயில் அக்., 4 முதல் 13 வரை; 16222 மைசூரு - தாலகுப்பா குவெம்பு விரைவு ரயில் அக்., 3 முதல் 12 வரை

 எண் 06273 / 06274: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - அரிசிகெரே - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி பயணியர் ரயில் அக்., 3 முதல் 12 வரை

 எண் 06581 / 06582 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னபட்டணா - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி ரயில் அக்., 3 முதல் 12 வரை

 எண் 06213 அரிசிகெரே - மைசூரு பயணியர் ரயில் அக்., 3 முதல் 12 வரை; 06214 மைசூரு - அரிசிகெரே பயணியர் தினசரி ரயில் அக்., 5 முதல் 14 வரை

 எண் 16225 மைசூரு - ஷிவமொகா டவுன் தினசரி ரயில் அக்., 3 முதல் 12 வரை; 16226 ஷிவமொகா டவுன் - மைசூரு தினசரி ரயில் அக்., 5 முதல் 14 வரை

 எண் 07365 ஷிவமொகா டவுன் - சிக்கமகளூரு பயணியர் ரயில் அக்., 3 முதல் 12 வரை; 07365 சிக்கமகளூரு - ஷிவமொகா டவுன் பயணியர் ரயில் அக்., 5 முதல் 14 வரை

 எண் 16239 / 16240 சிக்கமகளூரு - யஷ்வந்த்பூர் - சிக்கமகளூரு தினசரி ரயில் அக்., 4 முதல் 13 வரை

 எண் 06267 அரிசிகெரே - மைசூரு தினசரி பயணியர் ரயில் அக்., 1 முதல் 12 வரை; 06268 மைசூரு - அரிசிகெரே தினசரி பயணியர் ரயில் அக்., 4 முதல் 15 வரை

 எண் 06269 மைசூரு - எஸ்.எம்.வி.டி., எனும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையம் தினசரி பயணியர் ரயில் அக்., 1 முதல் 12 வரை; 06270 எஸ்.எம்.வி.டி., - மைசூரு தினசரி பயணியர் ரயில் அக., 3 முதல் 14 வரை.

காரைக்கால்


 எண் 16529 எஸ்.எம்.வி.டி., - காரைக்கால் தினசரி பயணியர் ரயில் அக்., 2 முதல் 13 வரை; 16530 காரைக்கால் - எஸ்.எம்.வி.டி., தினசரி விரைவு ரயில் அக்., 3 முதல் 14 வரையும் இயக்கப்படும். இந்த ரயில்களில், தலா ஒரு ஜெனரல், இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us