sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு

/

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு

2


ADDED : செப் 20, 2024 10:14 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:14 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம்:

விக்டோரியா கவுரி

பி.பி. பாலாஜி

கே.கே. ராமகிருஷ்ணன்

ஆர். கலைமதி

கே.ஜி. திலகவதி

5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதால் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us