வேளாண்மை முதல் பாதுகாப்பு வரை; துறை ரீதியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
வேளாண்மை முதல் பாதுகாப்பு வரை; துறை ரீதியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
ADDED : பிப் 01, 2025 01:22 PM

புதுடில்லி: வேளாண் துறைக்கு ரூ.1,71,437 கோடியில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விபரம் பின்வருமாறு:
* பாதுகாப்பு துறைக்கு ரூ.4,91,732 கோடி ஒதுக்கீடு
* வேளாண் துறைக்கு ரூ.1,71,437 கோடி ஒதுக்கீடு
* கல்வி துறைக்கு ரூ.1,28,650 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரம் துறைக்கு ரூ.98,311 கோடி ஒதுக்கீடு
* ஐ.டி, டெலிகாம் துறைக்கு ரூ.95,298 கோடி ஒதுக்கீடு
* உள்துறைக்கு ரூ.2,33,211 கோடி ஒதுக்கீடு
* போக்குவரத்து துறைக்கு ரூ.5,48,649 கோடி ஒதுக்கீடு
* எரிசக்தி துறைக்கு ரூ.81,174 கோடி ஒதுக்கீடு
* கிராமப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.2,66,817 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.96,777 கோடி ஒதுக்கீடு.