sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவ அவசரம்; ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

/

மருத்துவ அவசரம்; ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

மருத்துவ அவசரம்; ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

மருத்துவ அவசரம்; ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்


UPDATED : ஜன 12, 2026 02:52 PM

ADDED : ஜன 12, 2026 02:27 PM

Google News

UPDATED : ஜன 12, 2026 02:52 PM ADDED : ஜன 12, 2026 02:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மருத்துவ அவசர நிலை காரணமாக டில்லியில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

தலைநகர் டில்லியில் இருந்து விஜயவாடாவுக்கு ஏர் இந்திய விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. அப்போது, விமானத்தில் இருந்த வயதான பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மருத்துவ அவசர நிலையைக் கருதி, விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த உடன், உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us