ADDED : நவ 25, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியின் காற்றின் தரக்குறியீடு சராசரியாக நேற்று மாலை 382ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், ஐ.டி.ஓ., பஞ்சாபி பாக், பட்பர்கஞ்ச், அசோக் விஹார், சோனியா விஹார், ரோஹிணி, விவேக் விஹார், நரேலா, பாவானா உட்பட 15 இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

