sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மோசமான நிலையில் காற்று மாசு; கடுங்குளிரும் வாட்டுகிறது

/

 மோசமான நிலையில் காற்று மாசு; கடுங்குளிரும் வாட்டுகிறது

 மோசமான நிலையில் காற்று மாசு; கடுங்குளிரும் வாட்டுகிறது

 மோசமான நிலையில் காற்று மாசு; கடுங்குளிரும் வாட்டுகிறது


ADDED : ஜன 27, 2026 01:18 AM

Google News

ADDED : ஜன 27, 2026 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் நேற்று அதிகாலை முதலே கடுங்குளிர் நிலவினாலும், காற்று மாசு மோசமான நிலையில் இருந்தது. வெப்பநிலை சப்தர்ஜங்கில் குறைந்தபட்சமாக 4.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.

அயநகர் - 3.6, பாலம் - 4.3, லோதி சாலை - 4.7, ரிட்ஜ் - 5.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. காற்றின் தரக்குறியீடு 209 ஆக பதிவாகி மோசமான நிலையில் இருந்தது.

அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் கடுங்குளிர் நிலவியது. ஹரியானா மாநிலம் ஹிசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஆறு டிகிரி குறைவாக 2.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.

அதேபோல, பஞ்சாபின் பதிண்டா நகரில் இயல்பை விட நான்கு டிகிரி குறைவாக 2.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. பஞ்சாபின் பரித்கோட் - 4.4, மான்சா - 5.1, ஹோஷியார்பூர் - 5.8, அமிர்தசரஸ் - 6.8, லுாதியானா - 7.1, பாட்டியாலா - 5.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் - 3.8, குருகிராம் - 4.2, நர்னால் - 4, கர்னால் - 4.7, பிவானி - 5, அம்பாலா - 6.5 டிகிரி செல்ஷியசும், இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் 6.2 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை பதிவாகி இருந்தது.






      Dinamalar
      Follow us