தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரமிக்க வைக்கும் பிரமாண்ட திட்டங்கள்!

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட திட்டங்கள்!

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட திட்டங்கள்!


UPDATED : செப் 18, 2024 07:04 PM

ADDED : செப் 18, 2024 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2024 07:04 PM ADDED : செப் 18, 2024 06:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பதவி ஏற்றது முதல் இதுவரை சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

உதாரணமாக,

* மகாராஷ்டிராவில் வாதவன் துறைமுக திட்டம். இதன் மதிப்பு ரூ.76,200 கோடி

*பிரதமர் கிராம சாலை திட்டம். இதன் மதிப்பு ரூ..49000 கோடி. இதனால் நாடு முழுவதும் 25000 கிராமங்கள் பயன்பெறும்.

*வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

*தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.50,600 கோடி.

*12 புதிய ஸ்மார்ட் தொழில் நகரங்கள்

*கடந்த 100 நாட்களில் மட்டும் துவக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 15.

* ஹிமாச்சலையும் லடாக்கையும் இணைக்க இமயமலையில் சுரங்கப் பாதை திட்டம்.இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் புதிதாகக 4.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us