ADDED : ஆக 19, 2011 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : வலுவான ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை கைது செய்ததன் மூலம், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.