sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹசாரேக்கு ஆதரவாக வீடுகளில் வெள்ளைக் கொடி

/

ஹசாரேக்கு ஆதரவாக வீடுகளில் வெள்ளைக் கொடி

ஹசாரேக்கு ஆதரவாக வீடுகளில் வெள்ளைக் கொடி

ஹசாரேக்கு ஆதரவாக வீடுகளில் வெள்ளைக் கொடி


ADDED : ஆக 26, 2011 11:02 PM

Google News

ADDED : ஆக 26, 2011 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அன்னா ஹசாரேக்கு ஆதரவாக,'இந்திய குடிமக்களாகிய நாம்' அமைப்பு கேட்டுக் கொண்டபடி, சென்னையில் பல வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.

ஊழலை ஒழிக்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்பதற்கு வலியுறுத்தியும் சென்னையில், 'இந்திய குடிமக்களாகிய நாம்' அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், கடந்த 24ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், வலுவான லோக்பால் மசோதா நிறவேற்றப்பட வேண்டும் என்று, டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம், கெனால் சாலை, ஸ்டோன் லிங் அவென்யூ பகுதிகளில் உள்ள பல வீடுகளில் , வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us