ADDED : ஆக 25, 2011 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : அன்னா ஹசாரே குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர் ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது, வலுவான லோக்பால் மசோதா என்பதே பா.ஜ., வின் எதிர்பார்ப்பு என்றும், நாளை பார்லிமென்டில் என்ன நடக்க <உள்ளது என்பதை கூர்ந்து கவனிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.