ADDED : ஆக 19, 2011 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காலை11 மணிக்கு திகார் சிறையிலிருந்து வெளிவரும் அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானம் அமைந்துள்ள மாயாபுரி பகுதிக்கு ஊர்லமாக செல்கிறார்.
அப்போது அவர் மக்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்திக்கவுள்ளதாக, அவரது ஆதரவாளர் கிரண் பேடி தெரிவித்தார்.