ADDED : ஜூன் 23, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்,:குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது.
ஆனி மாதம் கிருத்திகை விழா நேற்று நடந்தது. மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.