ADDED : ஏப் 12, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முந்தைய அரசால் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்திற்குள் வெள்ளம் சூழ்வதாக அப்பள்ளி முதல்வர் புகார் அளித்தார். ஒரு பள்ளியை நான் பார்வையிட்டேன். இந்தப் பள்ளி மட்டுமல்ல, முந்தைய அரசால் கட்டப்பட்ட அனைத்தும் பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். வழங்கப்பட்ட டெண்டரின் அம்சங்கள், பராமரிப்பு ஒப்பந்தங்கள், அந்த நேரத்தில் செயல்படுத்தப்பட்ட பணிகளின் பிற விபரங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடக்கும்.
பர்வேஷ் சாஹிப் சிங்,
பொதுப்பணித் துறை அமைச்சர்

