sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்

/

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்


ADDED : பிப் 02, 2026 08:30 PM

Google News

ADDED : பிப் 02, 2026 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பா: ஜம்மு காஷ்மீரில், ராணுவ உடையுடன் இருவர் சுற்றித்திரிந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சம்பா மாவட்டத்தில் பரி பிரமனா என்ற பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ராணுவ உடை அணிந்த இருவர் நடமாடி உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளால் சந்தேகம் கொண்ட உள்ளூர் மக்கள், இது குறித்து ராணுவத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியை ராணுவத்தினர் சுற்றி வைத்தனர். மேலும் உள்ளூர் மக்கள் கூறிய அந்த கட்டடத்தை தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தனர். பின்னர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதுகுறித்து ராணுவத்தினர் கூறி உள்ளதாவது;

உள்ளூர் மக்கள் 2 நபர்களின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் ராணுவ உடையில் இருந்திருக்கின்றனர். அவர்களை தேடும் பணி நீடிக்கிறது.

இவ்வாறு ராணுவத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us