தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ஆசிரம பள்ளிகளுக்கு தேவராஜ் அர்ஸ் பெயர்

ஆசிரம பள்ளிகளுக்கு தேவராஜ் அர்ஸ் பெயர்

ஆசிரம பள்ளிகளுக்கு தேவராஜ் அர்ஸ் பெயர்


ADDED : பிப் 17, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிற்படுத்தப்பட்டோர் நலன்


l பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் வரும் 174 மொரார்ஜி தேசாய் பள்ளிகள், கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

l பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் தங்கி படிப்பதற்காக, புதிதாக 30 விடுதிகள் கட்டப்படும்.

l பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆசிரம பள்ளிகளின் பெயர், 'தேவராஜ் அர்ஸ் பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

l பொதுசட்ட நுழைவு, மேலாண்மை திறன் தேர்வுகளுக்கு, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களை தயார்படுத்த, இலவச பயிற்சி அளிக்கப்படும்.

l நாடோடிகள் நலனுக்காக ஆணையம் அமைக்கப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us