தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சட்டசபை படங்கள் 

சட்டசபை படங்கள் 

சட்டசபை படங்கள் 


ADDED : டிச 14, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்து வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின், நான்காவது நாளாக நேற்று சபை நடவடிக்கைகளை காண வந்த பள்ளி மாணவியர்.

* எஸ்.சி., - எஸ்.டி., நிதி தொடர்பாக மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி, ஆளுங்கட்சி தலைவர் போசராஜு நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

* விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் உள்ள அறையில், முதல்வர் சித்தராமையாவை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்துப் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us