ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல்: ராகுல் தாக்கு
ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல்: ராகுல் தாக்கு
UPDATED : ஜூலை 29, 2024 04:15 PM
ADDED : ஜூலை 29, 2024 02:48 PM

புதுடில்லி: ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில், லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: இந்திய மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நாடு முழுவதும் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பா.ஜ.,வில் உள்ள ஒரு சில தலைவர்களே பயத்துடன் உள்ளனர். பா.ஜ., ஆட்சியில் மத்திய அமைச்சர்களே பயத்துடன் வாழ்கின்றனர்.
சக்கர வியூகம்
மக்கள் மீது தாக்குதல்
கல்வித்துறைக்கு குறைவான நிதி
வரி தீவிரவாதம்
முதுகில் குத்துவது போன்றது
முதலாளிகளுக்காக பட்ஜெட்
அல்வா கொடுத்த பட்ஜெட்
நாட்டு மக்களுக்கு அல்வா கொடுக்க 20 பேர் இணைந்து பட்ஜெட்டை தயாரித்துள்ளனர். அந்த அல்வாவின் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தயாரிப்பில் தலீத், ஆதிவாசி, பழங்குடியினர் யாரும் பங்குகெடுக்கவில்லை. ஹிந்து என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஹிந்து மதத்தை புரிந்துக்கொள்ளவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 95 சதவீத மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
மத்திய அமைச்சர் சவால்
அக்னிபாத் திட்டம் பற்றி தவறான தகவல்களை ராகுல் குற்றச்சாட்டுகளாக கூறி உள்ளார். அக்னிபாத் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க தயார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் உரைக்குப் பிறகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
கிரண் ரிஜிஜூ எதிர்ப்பு
சபாநாயாகர் வேண்டுகோள்
