sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பலாத்கார முயற்சி; முதியவர் கைது

பலாத்கார முயற்சி; முதியவர் கைது

பலாத்கார முயற்சி; முதியவர் கைது


ADDED : ஏப் 21, 2025 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 08:42 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தச்சம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மொய்தூட்டி, 85.

இவர் நேற்று காலை, வீட்டின் முன்பக்க அமர்ந்திருந்த போது, அவ்வழியாக வேலைக்கு சென்ற பெண்ணை விட்டினுள் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கூச்சலிட்டு அங்கிருந்து தப்பிய பெண், அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த கல்லடிக்கோடு போலீசார், பெண்ணின் புகாரில் பேரில், வழக்கு பதிவு செய்து மொய்தூட்டியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us