sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாகன சான்றிதழ் புதுப்பிக்க 'தானியங்கி சோதனை மையம்'

/

வாகன சான்றிதழ் புதுப்பிக்க 'தானியங்கி சோதனை மையம்'

வாகன சான்றிதழ் புதுப்பிக்க 'தானியங்கி சோதனை மையம்'

வாகன சான்றிதழ் புதுப்பிக்க 'தானியங்கி சோதனை மையம்'


ADDED : பிப் 17, 2024 04:56 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்து


l கர்நாடகத்தில் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கும் 'சக்தி' திட்டத்தில் இதுவரை 155 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதற்காக, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

l உடுப்பி, சிக்கபல்லாபூர், நெலமங்களா, மடிகேரி, மதுகிரி, ஹன்சூரில் தானியங்கி ஓட்டுனர் பயிற்சி தடம் அமைக்க, 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு. விதிகளை மீறும் வாகனங்களை நிறுத்த, தேவனஹள்ளி, துமகூரு ஆகிய இடங்களில் தனி இடங்கள் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l அனைத்து போக்குவரத்து வாகனங்களின் பரிசோதனை சான்றிதழ்களை புதுப்பிக்க விரும்புவோருக்காக, பொது, தனியார் கூட்டமைப்புடன் 32 இடங்களில் தானியங்கி சோதனை மையம் அமைத்து, பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும்

l போக்குவரத்துத் துறையில் அனைத்து வகை வாகனங்கள் பதிவு, டிஜிட்டல் ஆவணங்களாக்கப்படும். நடப்பாண்டு பெங்களூரு சென்ட்ரல், பெலகாவி, மங்களூரு, பல்கியில் சோதனை முறையில் பதிவு செய்யப்படும்.






      Dinamalar
      Follow us