sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்

/

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்

11


UPDATED : ஜன 22, 2024 08:19 AM

ADDED : ஜன 22, 2024 06:07 AM

Google News

UPDATED : ஜன 22, 2024 08:19 AM ADDED : ஜன 22, 2024 06:07 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்க உள்ளது; இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று நடக்க உள்ள நிகழ்ச்சி நிரல்:


* மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்குகிறது

* ⁠கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது

* ⁠இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்;

* ⁠இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது

* ⁠இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார்

* ⁠விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள் உள்பட, 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்

* ⁠10 ஆயிரத்துக்கும் அதிகமான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

* ⁠அயோத்தி ராமர் கோவில் சராயு நதிக்கரையில் அமைந்துள்ளது

* ⁠இதனால் விபத்துக்கள், அசம்பாவிதங்களை தடுக்க நீச்சல் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us