
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சனாதன தர்மம் குறித்து பேசிய வழக்கில், பெங்களூரில் பதிவான வழக்கு விசாரணைக்கு, தமிழக துணை முதல்வர் உதயநிதி கடந்த ஜூன் 25 ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற்றார்.
முந்தைய பா.ஜ., ஆட்சி மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கூறிய வழக்கில், பெங்களூரில் தொடரப்பட்ட வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆஜர். அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு.

